twitter
    bredcrumb

    அடேங்கப்பா என்ன அழகு...கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தா ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, December 19, 2021, 19:40 [IST]
    வேற லெவல் அழகில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா தத்தா லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தி  உள்ளார்.
    அடேங்கப்பா என்ன அழகு...கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தா ஃபோட்டோஸ்
    1/5
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.
    அடேங்கப்பா என்ன அழகு...கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தா ஃபோட்டோஸ்
    2/5
    பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவர் பேசப்படவில்லை.
    அடேங்கப்பா என்ன அழகு...கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தா ஃபோட்டோஸ்
    3/5
    2018 ல் பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகே பிரபலமானார் ஐஸ்வர்யா தத்தா.
    அடேங்கப்பா என்ன அழகு...கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தா ஃபோட்டோஸ்
    4/5
    கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
    அடேங்கப்பா என்ன அழகு...கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ஐஸ்வர்யா தத்தா ஃபோட்டோஸ்
    5/5
    இவரது தோழி சாக்ஷி அகர்வாலும், இவரும் இன்ஸ்டாகிராமில் போட்டி போட்டு கவர்ச்சி காட்டி வெளியிடும் ஃபோட்டோக்களால் ரசிகர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X