twitter
    bredcrumb

    பாக்தாத் பேரழியாக மாறிய ஐஸ்வர்ய லட்சுமி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, July 13, 2021, 13:20 [IST]
    பாக்தாத் பேரழகி கெட்அப்பில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.
    பாக்தாத் பேரழியாக மாறிய ஐஸ்வர்ய லட்சுமி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் ஆக்ஷன் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமாகி உள்ளார்.
    பாக்தாத் பேரழியாக மாறிய ஐஸ்வர்ய லட்சுமி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஐஸ்வர்ய லட்சுமி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய ரோலில் நடித்த வருகிறார்.
    பாக்தாத் பேரழியாக மாறிய ஐஸ்வர்ய லட்சுமி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    தெலுங்கு, மலையாளத்தில் பல விருதுகளை பெற்றுள்ள ஐஸ்வர்ய லட்சுமி, பிரபல மாடலும் கூட. இவர் புகழ்பெற்ற பத்திரிக்கைகளின் கவர் ஃபோட்டோ, முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
    பாக்தாத் பேரழியாக மாறிய ஐஸ்வர்ய லட்சுமி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    2019 ல் மலையாளத்தில் ஐஸ்வர்ய லட்சுமி நடித்த 3 படங்களும் ஹிட் ஆனதாலேயே அடுத்தடுத்து பல பட வாய்ப்புக்கள் கிடைத்து, பேசப்படும் நடிகையானார்.
    பாக்தாத் பேரழியாக மாறிய ஐஸ்வர்ய லட்சுமி...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    இதனாலேயே தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் வந்தது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் தான் ஐஸ்வர்ய லட்சுமி நடித்து வருகிறார்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X