twitter
    bredcrumb

    இப்படி போஸ் கொடுத்தா கடலுக்கே காய்ச்சல் வருமே...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, December 25, 2021, 19:03 [IST]
    பீச்சில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
    இப்படி போஸ் கொடுத்தா கடலுக்கே காய்ச்சல் வருமே...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யா மேனன், காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    இப்படி போஸ் கொடுத்தா கடலுக்கே காய்ச்சல் வருமே...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    நான் சிரித்தால் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பெரிய அளவில் சினிமா வாய்ப்புக்கள் இல்லாததால், கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை அசத்தி வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.
    இப்படி போஸ் கொடுத்தா கடலுக்கே காய்ச்சல் வருமே...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    உடல் வளைவுகளை அப்பட்டமாக காட்டி இவர் நடத்தும் ஃபோட்டோஷுட்கள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிகர்கள் அதனை வர்ணித்து, புகழ்ந்து வருகிறார்கள்.
    இப்படி போஸ் கொடுத்தா கடலுக்கே காய்ச்சல் வருமே...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக, பீச்சில் கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி உள்ள ஐஸ்வர்யா மேனன், நான் சான்டா கிளாசாக இருந்தால் என்ன வேண்டும் என கேட்பீர்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
    இப்படி போஸ் கொடுத்தா கடலுக்கே காய்ச்சல் வருமே...ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    இதை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்ட படி பல விதமாக கமெண்ட் செய்து ஐஸ்வர்யாவை ஆச்சரியப்பட வைத்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X