லவ்லி ஏஞ்சல்... ஐஸ்வர்யா ராஜேஷிடம் உருகும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Wednesday, April 13, 2022, 23:14 [IST]
    லவ்லி ஏஞ்சல்... ஐஸ்வர்யா ராஜேஷிடம் உருகும் ரசிகர்கள்
    1/10
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்...
    லவ்லி ஏஞ்சல்... ஐஸ்வர்யா ராஜேஷிடம் உருகும் ரசிகர்கள்
    2/10
    Rambantu என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா.
    Rambantu என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா.
    லவ்லி ஏஞ்சல்... ஐஸ்வர்யா ராஜேஷிடம் உருகும் ரசிகர்கள்
    3/10
    நீதானா அவன் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து தமிழில் நடிக்க பல வாய்ப்புக்கள் கிடைத்தது.
    நீதானா அவன் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவருக்கு தொடர்ந்து தமிழில் நடிக்க பல வாய்ப்புக்கள்...
    லவ்லி ஏஞ்சல்... ஐஸ்வர்யா ராஜேஷிடம் உருகும் ரசிகர்கள்
    4/10
    பல படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் எதுவும் பேசப்படவில்லை. 2015 ல் நடித்த காக்கா முட்டை படம் இவருக்கு பெயர் வாங்கி தந்தது.
    பல படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் எதுவும் பேசப்படவில்லை. 2015 ல் நடித்த காக்கா முட்டை படம்...
    லவ்லி ஏஞ்சல்... ஐஸ்வர்யா ராஜேஷிடம் உருகும் ரசிகர்கள்
    5/10
    வடசென்னை, கனா போன்ற படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை திரும்பி பார்க்க வைத்தன.
    வடசென்னை, கனா போன்ற படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை திரும்பி பார்க்க வைத்தன.
    லவ்லி ஏஞ்சல்... ஐஸ்வர்யா ராஜேஷிடம் உருகும் ரசிகர்கள்
    6/10
    கனா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகையாகி விட்டார் ஐஸ்வர்யா.
    கனா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகையாகி விட்டார் ஐஸ்வர்யா.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X