twitter
    bredcrumb

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!

    By Chandru B
    | Published: Wednesday, February 2, 2022, 10:34 [IST]
    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    1/10

    2/10
    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். 

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    3/10
    ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. 

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    4/10
    நடிகை ஐஸ்வர்யா விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். 

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    5/10
    மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    6/10
    இவர் தற்போது நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. 

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    7/10
    கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    8/10
    மேலும் திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

    PHOTOS : மாடர்ன் உடையில் மயங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கூலாக காபி குடிக்கும் படங்கள் இதோ!
    9/10
    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X