twitter
    bredcrumb

    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்

    By Mohana Priya
    | Published: Saturday, July 23, 2022, 11:16 [IST]
    நடுக்கடலில் மினி ஸ்கர்ட்டில் தொடை தெரியும் அளவிற்கு செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை வேற லெவலில் கிறங்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    1/10
    நடுக்கடலில் மினி ஸ்கர்ட்டில் தொடை தெரியும் அளவிற்கு செம கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை திணறடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    2/10
    சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    3/10
    வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். பல நடிகைகள் நடிக்க அஞ்சிய இந்த கதாபாத்திரம் தான் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    4/10
    அதை தொடர்ந்து ஆறாது சினம், குற்றமே தண்டனை, மனிதன், தர்மதுரை ஆகிய படங்கள் நடித்தார். 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ வேல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    5/10
    தற்போது மலையாளத்தில் வெளியான ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    6/10
    தமிழ் திரைத்துறையில் தொடர்ந்து வித்தியாசமான கதையை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த சுழல் வெப்சீரிஸ் பாராட்டுக்களை பெற்றது.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    7/10
    விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    8/10
    பார்ப்பதற்கும் ஹீரோயின் போன்று இல்லாமால், அட நம்ம பக்கத்து வீட்டுப் புள்ள போல இருக்கிறார் என ரசிகர்களும் தங்களுக்கு நெருக்கமாக ஐஸ்வர்யா ராஜேஷை நினைக்கின்றனர்.
    மினி ஸ்கர்ட்டில் தொடை தெரிய செம கிளாமர் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
    9/10
    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், செம ஸ்டைலிஷ் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.படங்களில் பிஸியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் வெளியிடுவதையும் அதிகரித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X