சிவப்பு நிற லெகங்காவில் ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!

    By Jayadevi K
    | Published: Sunday, March 20, 2022, 16:55 [IST]
    சிவப்பு நிற லெகங்காவில் ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    1/8
    காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
    காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா...
    சிவப்பு நிற லெகங்காவில் ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    2/8
    சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார்.

    3/8
    ‘ காக்கா முட்டை ’ படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.

    4/8
    விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்,
    விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்...
    சிவப்பு நிற லெகங்காவில் ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    5/8
    மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே நடித்து விருதுகளையும் குறித்தார்.
    மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கனா படத்தில் கிரிக்கெட்...
    சிவப்பு நிற லெகங்காவில் ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    6/8
    சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X