twitter
    bredcrumb

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!

    By Jaya Devi
    | Published: Thursday, April 14, 2022, 11:47 [IST]
    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    1/12

    விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்,

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    2/12

    சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார்.

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    3/12

    காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    4/12

    காக்கா முட்டை படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    5/12

    மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே நடித்து விருதுகளையும் குறித்தார்.

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    6/12

    சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார்.

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    7/12

    ஐஸ்வர்யா ராஜேஷ் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    8/12

    போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    வெள்ளை உடையில் புன்னகை பூவாய் ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...கண்கவரும் போட்டோஷுட்!
    9/12

    தமிழில் 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். அத்துடன் விளம்பர படங்களிலும் வருகிறார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X