தொடை தெரியும் குட்டை கவுனில் பாரிசை கிளுகிளுப்பாக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, July 28, 2022, 15:02 [IST]
    தொடை தெரியும் குட்டை கவுனில் பாரிசை கிளுகிளுப்பாக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    1/10
    விடுமுறையைக் கழிக்க பாரீஸ் சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அந்தப் படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.அங்கு குட்டை கவுனில் வித விதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    விடுமுறையைக் கழிக்க பாரீஸ் சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், அந்தப் படங்களை இணையத்தில் ஷேர்...
    தொடை தெரியும் குட்டை கவுனில் பாரிசை கிளுகிளுப்பாக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    2/10
    அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருதை வென்றார்.
    அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை...
    தொடை தெரியும் குட்டை கவுனில் பாரிசை கிளுகிளுப்பாக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    3/10
    இறுதியாக சுழல் என்ற வெப் சிரீஸில் நடித்திருந்த ஐஸ்வர்யா தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
    இறுதியாக சுழல் என்ற வெப் சிரீஸில் நடித்திருந்த ஐஸ்வர்யா தற்போது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி...
    தொடை தெரியும் குட்டை கவுனில் பாரிசை கிளுகிளுப்பாக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    4/10
    ஹோம்லியான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, கிளாமர் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் கப்பலில் தொடை தெரியும் மினி ஸ்கர்ட்டில் போஸ் கொடுத்த போட்டோக்கள் ரசிகர்கள் பெரிதும் கவர்ந்தது.
    ஹோம்லியான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா, கிளாமர் படங்களை இன்ஸ்டகிராமில்...
    தொடை தெரியும் குட்டை கவுனில் பாரிசை கிளுகிளுப்பாக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    5/10
    தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
    தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும்...
    தொடை தெரியும் குட்டை கவுனில் பாரிசை கிளுகிளுப்பாக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்...லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்
    6/10
    இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா திரைப்படம் அவருடைய கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார்.
    இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X