twitter
    bredcrumb

    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்

    By Mohana Priya
    | Published: Friday, August 19, 2022, 13:27 [IST]
    படுகவர்ச்சியான உடையில் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார் அக்ஷரா ஹாசன்.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    1/10
    கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷராஹாசன் தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திலும் நடித்தார்.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    2/10
    சமீபத்தில் எஸ்.ராமமூர்த்தி இயக்கிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி.,யில் ரிலீசானது.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    3/10
    நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குனர், நடன கலைஞர், பாடகி என பன்முகத்தன்னை கொண்டவர் அக்ஷரா ஹாசன்.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    4/10
    2015 ல் இந்தியில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் நடிகையானவர் அக்ஷரா ஹாசன். அதன் பிறகே தமிழ் படங்கள் பக்கம் நடிக்க துவங்கினார்.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    5/10
    தமிழில் தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். 2016 ல் தந்தை கமல் நடித்த சபாஷ் நாயுடு படத்திலும் அக்ஷரா நடித்தார். ஆனால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    6/10
    வெப் சீரிஸ் சிலவற்றிலும் நடித்துள்ள அக்ஷரா ஹாசன், தற்போது படுகவர்ச்சியான ஃபோட்டோஷுட்  ஃபோட்டோக்களை வெளியிட்டு இணையத்தை திக்குக்காட வைத்துள்ளார்.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    7/10
    சினிமாக்களில் பெரிதாக தலைகாட்டாத அக்ஷராஹாசன், தேர்தலில் அப்பா கமலுக்கு துணையாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.பிரசாரத்தின் போது அக்ஷரா வீதிகளில் நடனமாடிய வீடியோ செம வைரலானது.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    8/10
    அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படம் அதிக விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்த நிலையில், அதற்கு அக்ஷரா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் எதுவும் வெளிவரவில்லை.
    யப்பா...கண்ணு கூசுதே...என்ன கமல் மகள் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டார்
    9/10
    சோஷியல் மீடியாவிலும் மிக அரிதாகவே தலை காட்டி வரும் அக்ஷரா, அடிக்கடி தான் கேஷுவல் டிரெசில் வீட்டில் ஜாலியாக பொழுதை கழிக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X