கோட்டை கழற்றி சும்மா கெத்தாக போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷரா ஹாசன்

    By Mohana Priya
    | Published: Tuesday, August 23, 2022, 10:24 [IST]
    கோட்டை கழற்றி சும்மா கெத்தாக போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷரா ஹாசன்
    1/10
    கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷராஹாசன் தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திலும் நடித்தார்.
    கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷராஹாசன் தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தின் மூலம் சினிமாவில்...
    கோட்டை கழற்றி சும்மா கெத்தாக போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷரா ஹாசன்
    2/10
    சமீபத்தில் எஸ்.ராமமூர்த்தி இயக்கிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி.,யில் ரிலீசானது.
    சமீபத்தில் எஸ்.ராமமூர்த்தி இயக்கிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் நடித்திருந்தார். இந்த...
    கோட்டை கழற்றி சும்மா கெத்தாக போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷரா ஹாசன்
    3/10
    நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குனர், நடன கலைஞர், பாடகி என பன்முகத்தன்னை கொண்டவர் அக்ஷரா ஹாசன்.
    நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குனர், நடன கலைஞர், பாடகி என பன்முகத்தன்னை கொண்டவர் அக்ஷரா...
    கோட்டை கழற்றி சும்மா கெத்தாக போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷரா ஹாசன்
    4/10
    2015 ல் இந்தியில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் நடிகையானவர் அக்ஷரா ஹாசன். அதன் பிறகே தமிழ் படங்கள் பக்கம் நடிக்க துவங்கினார்.
    2015 ல் இந்தியில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் நடிகையானவர் அக்ஷரா ஹாசன். அதன் பிறகே தமிழ்...
    கோட்டை கழற்றி சும்மா கெத்தாக போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷரா ஹாசன்
    5/10
    தமிழில் தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். 2016 ல் தந்தை கமல் நடித்த சபாஷ் நாயுடு படத்திலும் அக்ஷரா நடித்தார். ஆனால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    தமிழில் தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். 2016 ல் தந்தை கமல் நடித்த சபாஷ்...
    கோட்டை கழற்றி சும்மா கெத்தாக போஸ் கொடுத்த கமல் மகள் அக்ஷரா ஹாசன்
    6/10
    வெப் சீரிஸ் சிலவற்றிலும் நடித்துள்ள அக்ஷரா ஹாசன், தற்போது படுகவர்ச்சியான ஃபோட்டோஷுட்  ஃபோட்டோக்களை வெளியிட்டு இணையத்தை திக்குக்காட வைத்துள்ளார்.
    வெப் சீரிஸ் சிலவற்றிலும் நடித்துள்ள அக்ஷரா ஹாசன், தற்போது படுகவர்ச்சியான ஃபோட்டோஷுட் ...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X