twitter
    bredcrumb

    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!

    By Deepa S
    | Updated: Saturday, March 12, 2022, 15:01 [IST]
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    1/9
    பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள ஆலியா பட் அழகு, திறமை இரண்டிலும் சிறப்பாக இருக்கிறார்.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    2/9
    இந்தியில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ஆர்ஆர்ஆர் படம் ரிலீசாக உள்ளது.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    3/9
    சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஆலியா. இவரது புகைப்படங்கள், வீடியோக்களில் அழகு அள்ளுகிறது.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    4/9
    தன்னுடைய நடிப்பை சிறப்பாக மெரூகேற்றியுள்ள அலீயா, நிற்க நேரமின்றி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    5/9
    ரன்பீர் கபூருடன் நீண்ட நாட்களாக காதலில் உள்ள இவர், விரைவில் திருமண தேதியை அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    6/9
    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கங்குபாய் கத்தியாவாடி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    7/9
    இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    8/9
    இதை ஆலியா பட் தற்போது கொண்டாடி வருகிறார். அவர் பர்கர் சாப்பிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    என்ன வெட்டு வெட்டறாங்க... கொண்டாட்டமான மூடில் ஆலியா!
    9/9
    படத்தின் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X