மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ!
By Deepa S
| Published: Monday, December 5, 2022, 14:25 [IST]
1/13
மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! | Actress Amala paul attracts fans in yellow sleeveless chudithar - FilmiBeat Tamil
/photos/actress-amala-paul-attracts-fans-in-yellow-sleeveless-chudithar-fb85416.html
நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர்.
நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ஏராளமான...
2/13
மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! - FilmiBeat
/photos/actress-amala-paul-attracts-fans-in-yellow-sleeveless-chudithar-fb85416.html#photos-1
தமிழில் முதல் படமான சிந்து சமவெளி படத்தில் இவரது அதிரடியான கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் முதல் படமான சிந்து சமவெளி படத்தில் இவரது அதிரடியான கேரக்டர் ரசிகர்களை வெகுவாக...
3/13
மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! - FilmiBeat
/photos/actress-amala-paul-attracts-fans-in-yellow-sleeveless-chudithar-fb85416.html#photos-2
தொடர்ந்து தமிழில் மைனா என்ற படத்தில் வெள்ளந்தியான கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டார்.
தொடர்ந்து தமிழில் மைனா என்ற படத்தில் வெள்ளந்தியான கிராமத்து பெண் கேரக்டரில் நடித்து...
4/13
மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! - FilmiBeat
/photos/actress-amala-paul-attracts-fans-in-yellow-sleeveless-chudithar-fb85416.html#photos-3
இந்தப் படங்களை தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக கோலிவுட்டில் கலக்கலான பர்பார்மென்சை கொடுத்தார்.
இந்தப் படங்களை தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக...
5/13
மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! - FilmiBeat
/photos/actress-amala-paul-attracts-fans-in-yellow-sleeveless-chudithar-fb85416.html#photos-4
விஜய் -ஏஎல் விஜய் காம்போவில் வெளியான தலைவா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அதிரடி கிளப்பினார்.
விஜய் -ஏஎல் விஜய் காம்போவில் வெளியான தலைவா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அதிரடி...
6/13
மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மஞ்சள் சுடிதாரில் ரசிகர்களை கட்டிப்போடும் அமலா பால்.. சூப்பர் ஸ்டில்ஸ் இதோ! - FilmiBeat
/photos/actress-amala-paul-attracts-fans-in-yellow-sleeveless-chudithar-fb85416.html#photos-5
இந்தப் படத்தில் நடித்தபோது ஏஎல் விஜய்யுடன் இவருக்கு ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. சில காலங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தனர்.
இந்தப் படத்தில் நடித்தபோது ஏஎல் விஜய்யுடன் இவருக்கு ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. சில...