twitter
    bredcrumb

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!

    By Jaya Devi
    | Published: Sunday, December 19, 2021, 21:29 [IST]
    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    1/10

    மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் அமலாபால்.

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    2/10

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் அமலா பால்.

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    3/10

    விஜய், விக்ரம், தனுஷ் என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்சம்  தொட்டார்.

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    4/10

    தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார்.

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    5/10

    ஆடை திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடையே இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    6/10

    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடுவது வகையில் விதவிதமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் துக்கத்தை  கெடுத்துவிடுகிறார்.

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    7/10

    தமிழில் கடைசியாக அமலா பால் நடிப்பில் ஆந்தாலாஜி படமான 'குட்டி ஸ்டோரி' வெளியாகி இருந்தது.

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    8/10

    அதோ அந்த பறவை போல' படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டு இருக்கிறார்

    வெரைட்டி.. வெரைட்டி போஸ்... அதகளம் செய்யும் அமலா பால்!
    9/10

    அமலா பால் க்யூட் போஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X