twitter
    bredcrumb

    ஹோலி கொண்டாடுறேன்னும் கிளாமரில் பசங்கள காலி பண்ணிட்டிங்களே...அமலாபால் லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, March 21, 2022, 18:28 [IST]
    அதீத கவர்ச்சி உடையில் ஹோலி கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் மனசை காலி செய்து விட்டார் அமலாபால்.
    ஹோலி கொண்டாடுறேன்னும் கிளாமரில் பசங்கள காலி பண்ணிட்டிங்களே...அமலாபால் லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/5
    ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் அமலா பாலின் நடிப்பை பெரிய அளவில் பேச வைத்தன. அதிலும் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பெரும் பரபரப்பை கிளப்பினார் அமலா பால். தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார்.
    ஹோலி கொண்டாடுறேன்னும் கிளாமரில் பசங்கள காலி பண்ணிட்டிங்களே...அமலாபால் லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/5
    தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
    ஹோலி கொண்டாடுறேன்னும் கிளாமரில் பசங்கள காலி பண்ணிட்டிங்களே...அமலாபால் லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/5
    தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. பிறகு இவர் நடித்த சிந்து சமவெளி படமும் கடும் விமர்சனங்களை சந்தித்ததுடன், தோல்வி படமாக அமைந்தது. 
    ஹோலி கொண்டாடுறேன்னும் கிளாமரில் பசங்கள காலி பண்ணிட்டிங்களே...அமலாபால் லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/5
    அதன் பிறகு நடித்த மைனா படம் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. அதைத் தொடர்ந்து விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
    ஹோலி கொண்டாடுறேன்னும் கிளாமரில் பசங்கள காலி பண்ணிட்டிங்களே...அமலாபால் லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/5
    2016 ல் டைரக்டர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலாபால், தொடர்ந்து அதீத கவர்ச்சி காட்டிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X