டைட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்த அமலாபால்

    By Mohana Priya
    | Published: Monday, May 30, 2022, 20:56 [IST]
    டைட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்த அமலாபால்
    1/10
    தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள...
    டைட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்த அமலாபால்
    2/10
    தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. 
    தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. 
    டைட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்த அமலாபால்
    3/10
    பிறகு இவர் நடித்த சிந்து சமவெளி படமும் கடும் விமர்சனங்களை சந்தித்ததுடன், தோல்வி படமாக அமைந்தது. 
    பிறகு இவர் நடித்த சிந்து சமவெளி படமும் கடும் விமர்சனங்களை சந்தித்ததுடன், தோல்வி படமாக...
    டைட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்த அமலாபால்
    4/10
    அதன் பிறகு நடித்த மைனா படம் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. 
    அதன் பிறகு நடித்த மைனா படம் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. 
    டைட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்த அமலாபால்
    5/10
    விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
    விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா,...
    டைட் டிரெசில் செம கெத்தாக போஸ் கொடுத்த அமலாபால்
    6/10
    ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் அமலா பாலின் நடிப்பை பெரிய அளவில் பேச வைத்தன. 
    ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் அமலா பாலின் நடிப்பை பெரிய அளவில் பேச வைத்தன. 
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X