twitter
    bredcrumb

    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்

    By Mohana Priya
    | Published: Wednesday, June 1, 2022, 23:20 [IST]
    மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் மனசை காலி செய்து விட்டார் அமலாபால்.
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    1/10
    தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    2/10
    தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது. 
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    3/10
    பிறகு இவர் நடித்த சிந்து சமவெளி படமும் கடும் விமர்சனங்களை சந்தித்ததுடன், தோல்வி படமாக அமைந்தது.
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    4/10
    அதன் பிறகு நடித்த மைனா படம் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. 
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    5/10
    விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    6/10
    ஆடை, ராட்சசன் போன்ற படங்கள் அமலா பாலின் நடிப்பை பெரிய அளவில் பேச வைத்தன. 
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    7/10
    ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பெரும் பரபரப்பை கிளப்பினார் அமலா பால். 
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    8/10
    2016 ல் டைரக்டர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலாபால், தொடர்ந்து அதீத கவர்ச்சி காட்டிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
    ஸ்லீவ்லெஸ் மேலாடையை நழுவ விட்டு கிளாமர் போஸ் கொடுத்த அமலாபால்
    9/10
    தற்போது பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் பல இடங்களுக்கும் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார் அமலாபால்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X