பட ப்ரொமோஷனுக்கா படுக்கையில் இப்படி ஒரு போஸ்...அமலா பாலை பாத்து ஏங்கும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Monday, July 25, 2022, 20:05 [IST]
    பட ப்ரொமோஷனுக்கா படுக்கையில் இப்படி ஒரு போஸ்...அமலா பாலை பாத்து ஏங்கும் ரசிகர்கள்
    1/10
    நடிகை அமலா பால் தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானார்.அதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அமலா பால் தமிழ் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார்.
    நடிகை அமலா பால் தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானார்.அதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து...
    பட ப்ரொமோஷனுக்கா படுக்கையில் இப்படி ஒரு போஸ்...அமலா பாலை பாத்து ஏங்கும் ரசிகர்கள்
    2/10
    வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, விஐபி 2, ராட்சசன், ஆடை என்று பல படங்களில் நடித்துள்ளார்.
    வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா...
    பட ப்ரொமோஷனுக்கா படுக்கையில் இப்படி ஒரு போஸ்...அமலா பாலை பாத்து ஏங்கும் ரசிகர்கள்
    3/10
    2021 ஆம் ஆண்டு வெளியான குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி திரைப்படத்தில் அமலா பால் நடித்திருந்தார். தற்போது காடவர் என்ற படத்தை தானே தயாரித்தும், நடித்தும் வருகிறார்.
    2021 ஆம் ஆண்டு வெளியான குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி திரைப்படத்தில் அமலா பால் நடித்திருந்தார்....
    பட ப்ரொமோஷனுக்கா படுக்கையில் இப்படி ஒரு போஸ்...அமலா பாலை பாத்து ஏங்கும் ரசிகர்கள்
    4/10
    தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
    தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால்,...
    பட ப்ரொமோஷனுக்கா படுக்கையில் இப்படி ஒரு போஸ்...அமலா பாலை பாத்து ஏங்கும் ரசிகர்கள்
    5/10
    அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில் சமீப நாட்களாக அமலாபாலின் இரண்டாவது திருமணம் பற்றிய கேள்விகள் அதிகம் எழுப்பப்பட்டு வருகின்றன.
    அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில் சமீப...
    பட ப்ரொமோஷனுக்கா படுக்கையில் இப்படி ஒரு போஸ்...அமலா பாலை பாத்து ஏங்கும் ரசிகர்கள்
    6/10
    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் இதர விஷயங்கள் குறித்தும் அண்மையில் நடந்த இன்ஸ்டா லைவில் ரசிகர்களுடன் உரையாடினார்.
    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தனது சொந்த வாழ்க்கை குறித்தும் இதர விஷயங்கள்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X