twitter
    bredcrumb

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும் அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!

    By Jaya Devi
    | Published: Wednesday, August 17, 2022, 17:33 [IST]
    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    1/12

    தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது.

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    2/12

    நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார். மாமனாரை காதல் செய்யும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    3/12
    2010-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்
    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    4/12

    தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு, இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து .எல்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்த அமலா பால், அவர் மீது காதல் வயப்பட்டார்.

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    5/12

    இதையடுத்து இயக்குனர் .எல்.விஜய்யும், நடிகை அமலாபாலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    6/12

    திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் .எல்.விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால். விவாகரத்துக்கு கிளாமராகவும் நடிக்கத் தொடங்கினார்.

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    7/12

    ரத்ன குமார் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    8/12

    இதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. தற்போது நடிகை அமலா பால் கைவசம் ஆடுஜீவிதம் என்கிற மலையாள படம் உள்ளது.

    அழகை மெருகேற்றி சிக்குனு இருக்கும்  அமலாபால்.. இப்பவே கண்ண கட்டுதே!
    9/12

    மேலும் அமலா பால் நடிப்பில் அமேசான் பிரைமில் கடாவர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியான.  க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இப்படம் பலரிடம் பாராட்டை பெற்றது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X