அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்!
By Jaya Devi
| Published: Wednesday, December 14, 2022, 11:51 [IST]
1/13
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! | Actress amala paul latest photos - FilmiBeat Tamil/photos/actress-amala-paul-latest-photos-fb85644.html
தமிழ் , தெலுங்கு , மலையாள , கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான அமலாபால் , நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார் . ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது .
தமிழ் , தெலுங்கு , மலையாள , கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான அமலாபால் , நீலதாமரா...
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! - FilmiBeat/photos/actress-amala-paul-latest-photos-fb85644.html#photos-1
நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார் . மாமனாரை காதல் செய்யும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார் ....
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! - FilmiBeat/photos/actress-amala-paul-latest-photos-fb85644.html#photos-3
தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு , இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன . இதையடுத்து ஏ . எல் . விஜய் இயக்கிய தெய்வத் திருமகள் , தலைவா போன்ற படங்களில் நடித்த அமலா பால் , அவர் மீது காதல் வயப்பட்டார் .
தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு , இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள்...
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! - FilmiBeat/photos/actress-amala-paul-latest-photos-fb85644.html#photos-4
இதையடுத்து இயக்குனர் ஏ . எல் . விஜய்யும் , நடிகை அமலாபாலும் கடந்த 2014- ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர் .
இதையடுத்து இயக்குனர் ஏ . எல் . விஜய்யும் , நடிகை அமலாபாலும் கடந்த 2014- ம் ஆண்டு...
Courtesy: Actress amala paul latest photos
6/13
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா..அமலா பாலை பார்த்து உருகும் ரசிகாஸ்! - FilmiBeat/photos/actress-amala-paul-latest-photos-fb85644.html#photos-5
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால் . இதனிடையே கடந்த 2017- ம் ஆண்டு இயக்குனர் ஏ . எல் . விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால் . விவாகரத்துக்கு கிளாமராகவும் நடிக்கத் தொடங்கினார் .
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால் . இதனிடையே...