twitter
    bredcrumb

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !

    By Jaya Devi
    | Published: Monday, July 4, 2022, 16:03 [IST]
    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    1/14

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் அமலா பால்.

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    2/14

    விஜய், விக்ரம், தனுஷ் என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்சம்  தொட்டார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார்.

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    3/14

    மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் அமலாபால்.

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    4/14

    ஆடை திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடையே இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    5/14

    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடுவது வகையில் விதவிதமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் துக்கத்தை  கெடுத்துவிடுகிறார்.

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    6/14

    தமிழில் கடைசியாக அமலா பால் நடிப்பில் ஆந்தாலாஜி படமான 'குட்டி ஸ்டோரி' வெளியாகி இருந்தது.

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    7/14
    அதோ அந்த பறவை போல' படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டு இருக்கிறார். ஆனால் படம் வெளியாவது போல தெரியவில்லை
    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    8/14

    தழுக் மொழுக் உடலைக்காட்டி எப்படியாவது பட வாய்ப்பை பெற்றுவிட வேண்டுமென சோஷியல் மீடியாவில் கவர்ச்சியில் துவம்சம் செய்து வருகிறார். ஆனால் பட வாய்ப்புதான் வந்தமாதிரி தெரியல.

    என்ன போஸ் கொடுத்தாலும் நோ யூஸ்... பட வாய்ப்பு வரலையே..வருத்தத்தில் அமலா பால் !
    9/14
    விடா முயற்சி விஸ்பரூப வெற்றி என்பதை மனதில் வைத்துக்கொண்டு தினமும் விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X