twitter
    bredcrumb

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!

    By Jaya Devi
    | Updated: Saturday, September 24, 2022, 17:56 [IST]
    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    1/13

    மாலத்தீவில் பொழுதை கழித்து வரும் அமலா பால், சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடையுடன் பீச்சில் போஸ் கொடுத்துள்ளார்.

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    2/13

    தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான  அமலாபால், நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார். ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது.

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    3/13

    நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார். மாமனாரை காதல் செய்யும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    4/13
    2010-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்
    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    5/13

    தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு, இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து .எல்.விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்த அமலா பால், அவர் மீது காதல் வயப்பட்டார்.

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    6/13

    இதையடுத்து இயக்குனர் .எல்.விஜய்யும், நடிகை அமலாபாலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    7/13

    திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால். இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் .எல்.விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால். விவாகரத்துக்கு கிளாமராகவும் நடிக்கத் தொடங்கினார்.

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    8/13

    ரத்ன குமார் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    உள்ளாடையுடன் பீச்சில் காற்று வாங்கும் அமலா பால்..கலக்கல் பிக்ஸ்!
    9/13

    இதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக அவர் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. தற்போது நடிகை அமலா பால் கைவசம் ஆடுஜீவிதம் என்கிற மலையாள படம் உள்ளது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X