twitter
    bredcrumb

    ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!

    By Bahanya R
    | Published: Thursday, October 7, 2021, 10:35 [IST]
    ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    1/15
    அமாலா பால் ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் செம கலக்கலாக போஸ் கொடுத்து திணற வைத்துள்ளார்.
     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    2/15
    தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்ற அமலா பால், கிறங்க வைப்பது போல் பார்த்துள்ளார்.
     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    3/15
    கடந்த சில நாட்களாக ரொம்பவே கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அமலா பால்.
     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    4/15
    வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து விடுகிறார்.
     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    5/15
    பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். 

     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    6/15
    இதனால் கடுப்பான அமலா பால் என்ன உடை உடுத்த வேண்டும் என யாரும் எனக்கு சொல்ல தேவையில்லை என்றார்.
     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    7/15
    அந்த போட்டோக்களுக்கு விமர்சனங்களும் கண்டப்படி குவிந்தன. 

     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    8/15
    சமீபத்தில் பிகினியில் அமலா பால் ஷேர் செய்த போட்டோஸ் பெரும் வைரலானது. 
     ப்பா... என்னா லுக்கு... கிறங்க வைக்கும் அமலா பால்.. தெறிக்கவிடும் போட்டோஸ்.. திணறும் இன்ஸ்டா!
    9/15
    நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X