வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!

    By Deepa S
    | Published: Monday, September 26, 2022, 19:37 [IST]
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    1/12
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலா...
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    2/12
    தமிழில் தன்னுடைய முதல் படமான சிந்து சமவெளியிலேயே அதிரடியான கேரக்டரில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
    தமிழில் தன்னுடைய முதல் படமான சிந்து சமவெளியிலேயே அதிரடியான கேரக்டரில் நடித்து அனைவரையும்...
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    3/12
    தொடர்ந்து மைனா படத்தில் அப்பாவி இளம்பெண் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக உணர்ந்தார்.
    தொடர்ந்து மைனா படத்தில் அப்பாவி இளம்பெண் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களின்...
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    4/12
    விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் நாயகியாக நடித்து கவனம் பெற்றார். தன்னுடைய படங்களில் தன்னுடைய கேரக்டர் பேசப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக காணப்படுகிறார்.
    விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் நாயகியாக நடித்து கவனம் பெற்றார். தன்னுடைய படங்களில்...
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    5/12
    தெலுங்குப் படவுலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் அதனால் தான் தெலுங்குப் படங்களில் நடிக்க தான் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறி அதிரடி கிளப்பினார்.
    தெலுங்குப் படவுலகில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்றும் அதனால் தான்...
    வளைவு நெளிவை காட்டி வசீகரிக்கும் அமலா பால்.. க்யூட் பிகினி போட்டோஸ் இதோ!
    6/12
    ஒரு கட்டத்தில் இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்த அமலா பால், திருமண வாழ்க்கை கசக்கவே சில வருடங்களில் விவாகரத்து முடிவை அறிவித்தார்.
    ஒரு கட்டத்தில் இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்த அமலா பால், திருமண வாழ்க்கை கசக்கவே சில...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X