தனியாக படகு சவாரி... துணைக்கு நாங்க வரலாமா.. கொஞ்சலில் ரசிகர்கள்!

  By Deepa S
  | Published: Thursday, May 26, 2022, 17:05 [IST]
  தனியாக படகு சவாரி... துணைக்கு நாங்க வரலாமா.. கொஞ்சலில் ரசிகர்கள்!
  1/12
  சிந்து சமவெளி என்ற அதிரடி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அமலா பால்.

  2/12
  தொடர்ந்து மைனாவில் ரசிகர்களின் செல்லமாக மாறினார்.

  3/12
  மைனா படத்தில் மேக்கப் இல்லாத இவரது வெள்ளந்தி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

  4/12
  தொடர்ந்து விஜய் உள்ளிட்டவர்களுக்கு நாயகியாக முன்னணி நடிகையாக கோலிவுட்டில் வலம்வந்தார்.

  5/12
  திடீரென்று இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

  6/12
  ஆனால் அந்த திருமண பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்தனர்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X