மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அமலாபால்!

  By Jaya Devi
  | Published: Sunday, December 4, 2022, 21:42 [IST]
  மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அமலாபால்!
  1/14
  தமிழ் , தெலுங்கு , மலையாள , கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான   அமலாபால் , நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . தமிழில் வீரசேகரன் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தார் . ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது .
  தமிழ் , தெலுங்கு , மலையாள , கன்னட மொழிகளில் முன்னணி நடிகையான   அமலாபால் , நீலதாமரா...
  Courtesy: Actress amala paul yellow dress pics
  மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அமலாபால்!
  2/14
  நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார் . மாமனாரை காதல் செய்யும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
  நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமாகி அதிரடி காட்டினார் ....
  Courtesy: Actress amala paul yellow dress pics
  மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அமலாபால்!
  3/14
    2010- ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் .
    2010- ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் தமிழ்...
  Courtesy: Actress amala paul yellow dress pics
  மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அமலாபால்!
  4/14
  தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு , இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன . இதையடுத்து ஏ . எல் . விஜய் இயக்கிய தெய்வத் திருமகள் , தலைவா போன்ற படங்களில் நடித்த அமலா பால் , அவர் மீது காதல் வயப்பட்டார் .
  தமிழில் இவர் நடித்த முதல் படமே ஹிட்டானதோடு , இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள்...
  Courtesy: Actress amala paul yellow dress pics
  மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அமலாபால்!
  5/14
  இதையடுத்து இயக்குனர் ஏ . எல் . விஜய்யும் , நடிகை அமலாபாலும் கடந்த 2014- ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர் .
  இதையடுத்து இயக்குனர் ஏ . எல் . விஜய்யும் , நடிகை அமலாபாலும் கடந்த 2014- ம் ஆண்டு...
  Courtesy: Actress amala paul yellow dress pics
  மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அமலாபால்!
  6/14
  திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால் . இதனிடையே கடந்த 2017- ம் ஆண்டு இயக்குனர் ஏ . எல் . விஜய்யை விவாகரத்து செய்து பிரிந்தார் அமலா பால் . விவாகரத்துக்கு கிளாமராகவும் நடிக்கத் தொடங்கினார் .
  திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் அமலாபால் . இதனிடையே...
  Courtesy: Actress amala paul yellow dress pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X