twitter
    bredcrumb

    ராயல் லுக்கில் கும்முன்னு போட்டோ வெளியிட்ட அம்மு அபிராமி

    By Mohana Priya
    | Published: Thursday, February 3, 2022, 19:13 [IST]
    கண்ணை கவரும் ராயல் லுக்கில் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் நடிகை அம்மு அபிராமி.
    ராயல் லுக்கில் கும்முன்னு போட்டோ வெளியிட்ட அம்மு அபிராமி
    1/5
    தமிழ், தெலுங்கு பட நடிகையான அம்மு அபிராமி, பைரவா, தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார்.
    ராயல் லுக்கில் கும்முன்னு போட்டோ வெளியிட்ட அம்மு அபிராமி
    2/5
    பெரும்பாலும் ஹீரோவின் தங்கை, ஹீரோயினின் தோழி ரோல்களில் அதிகம் நடித்துள்ளார். ராட்சசன், அசுரன் போன் சைக்கோ த்ரில்லர் படங்களில் அற்புதமான நடிப்பால் அவரிடமும் பாராட்டை பெற்றுள்ளார்.
    ராயல் லுக்கில் கும்முன்னு போட்டோ வெளியிட்ட அம்மு அபிராமி
    3/5
    தற்போது யானை, கண்ணகி, யார் இவர்கள் ஆகிய படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார் அம்மு அபிராமி. 
    ராயல் லுக்கில் கும்முன்னு போட்டோ வெளியிட்ட அம்மு அபிராமி
    4/5
    குக் வித் கோமாளி சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள அம்மு அபிராமிக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர் கூட்டம் அதிகம். 
    ராயல் லுக்கில் கும்முன்னு போட்டோ வெளியிட்ட அம்மு அபிராமி
    5/5
    சோஷியல் மீடியாவில் கலர்ஃபுல் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை விடாமல் கவர்ந்து வருகிறார் அம்மு அபிராமி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X