பேரழகி...தேவதையாய் ஜொலிக்கும் அமிர்தா அய்யர்...செம கலக்கல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, May 4, 2022, 21:08 [IST]
    பேரழகி...தேவதையாய் ஜொலிக்கும் அமிர்தா அய்யர்...செம கலக்கல் போட்டோஸ்
    1/14
    தமிழ், தெலுங்கு பட நடிகையான அமிர்தா அய்யர், தமிழில் படைவீரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    தமிழ், தெலுங்கு பட நடிகையான அமிர்தா அய்யர், தமிழில் படைவீரன் படத்தின் மூலம் ஹீரோயினாக...
    பேரழகி...தேவதையாய் ஜொலிக்கும் அமிர்தா அய்யர்...செம கலக்கல் போட்டோஸ்
    2/14
    ரெட் என்ற படத்தின் மூலம் சமீபத்தில் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
    ரெட் என்ற படத்தின் மூலம் சமீபத்தில் டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
    பேரழகி...தேவதையாய் ஜொலிக்கும் அமிர்தா அய்யர்...செம கலக்கல் போட்டோஸ்
    3/14
    படைவீரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதற்கு முன்பே லிங்கா, தென்னாலிராமன், போக்கிரி ராஜா, தெறி ஆகிய படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார்.
    படைவீரன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதற்கு முன்பே லிங்கா, தென்னாலிராமன், போக்கிரி ராஜா,...
    பேரழகி...தேவதையாய் ஜொலிக்கும் அமிர்தா அய்யர்...செம கலக்கல் போட்டோஸ்
    4/14
    ஹீரோயினாக நடித்திருந்தாலும் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த தென்றல் கேரக்டர் தான் அமிர்தாவை செம பாப்புலர் ஆக்கியது.
    ஹீரோயினாக நடித்திருந்தாலும் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த தென்றல் கேரக்டர் தான்...
    பேரழகி...தேவதையாய் ஜொலிக்கும் அமிர்தா அய்யர்...செம கலக்கல் போட்டோஸ்
    5/14
    தற்போது தமிழில் சுந்தர்.சி படம், கார்த்திக் ரத்னம் இயக்கும் படம், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் அமிர்தா.
    தற்போது தமிழில் சுந்தர்.சி படம், கார்த்திக் ரத்னம் இயக்கும் படம், தெலுங்கில் ஒரு படத்திலும்...
    பேரழகி...தேவதையாய் ஜொலிக்கும் அமிர்தா அய்யர்...செம கலக்கல் போட்டோஸ்
    6/14
    ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து சுந்தர்.சி இயக்கும் காமெடி படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார் அமிர்தா.
    ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து சுந்தர்.சி இயக்கும் காமெடி படத்தில் லீட் ரோலில் நடித்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X