twitter
    bredcrumb

    உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!

    By Jaya Devi
    | Published: Sunday, November 27, 2022, 16:23 [IST]
     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    1/11

    இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பிரபல மாடல் அழகியான இவர் ஜனவரி 31, 1991ல் பிறந்தார். இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பணியாற்றியவர்.

     

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    2/11

    ஆர்யா நடிப்பில் வந்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    3/11

    மதராசபட்டினம் படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரம் நடிப்பில் வந்த தாண்டவம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஷங்கரின் இயக்கத்தில் உருவான  ஐ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    4/11

    தனுஷூடன் தங்கமகன் திரைப்படத்திலும், கெத்து,  விஜய்யுடன் தெறி படத்திலும் இரண்டாம் நிலை ஹீரோயினாக நடித்திருந்தார்.

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    5/11

    எமி ஜாக்சன் கடைசியாக ரஜினியுடன் இணைந்து 2.0 படத்தில் நடித்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

     

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    6/11

    இப்படத்திற்குப் பிறகு எந்தப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் லண்டனுக்கே சென்றுவிட்டார்.

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    7/11

    லண்டனில், ஜார்ஜ் பெனாயிட்டோ என்ற தொழிலதிபரை காதலித்து வருவதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    8/11

    ஒரு கட்டத்தில் திருமணம் ஆகாமலே  தான் அம்மாவாக இருப்பதாக இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஒரு  மகனை பெற்ற நிலையில் காதலர் ஜார்ஜ் பெனாயிட்டோவை பிரிந்தார்.

     

     உள்ளாடை இல்லாமல் இப்படியொரு புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்..எல்லை மீறிய கவர்ச்சியால் திணறும் இணையம்!
    9/11

    தற்போது எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியே ஒன்றாக செல்வதாக கூறப்படுகிறது.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X