twitter
    bredcrumb

    வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த அமைரா தஸ்துர்...ஹாட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, July 12, 2021, 19:05 [IST]
    வளவளப்பான வெள்ளை ஆடையில் படு மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார் நடிகை அமைரா தஸ்துர்.
    வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த அமைரா தஸ்துர்...ஹாட் ஃபோட்டோஸ்
    1/6
    தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நடித்து, தமிழில் நடிக்க வந்த அமைரா தஸ்துர், ஏர்டெல், மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட பல பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
    வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த அமைரா தஸ்துர்...ஹாட் ஃபோட்டோஸ்
    2/6
    நீண்ட இடைவேளைக்கு பிறகு காதலை தேடி நித்தியானந்தா, பகீரா போன்ற படங்களில் நடிக்க தமிழில் ஒப்பந்தமாகி உள்ளார் அமைரா தஸ்துர். 
    வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த அமைரா தஸ்துர்...ஹாட் ஃபோட்டோஸ்
    3/6
    தன்தவ், தோங்கிரி டூ துபாய் போன்ற வெப் சீரிஸ்களில் நடித்து வரும் அமைரா தஸ்துர் இந்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். 
    வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த அமைரா தஸ்துர்...ஹாட் ஃபோட்டோஸ்
    4/6
    இதற்கிடையில் கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி, தனது விதவிதமான ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
    வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த அமைரா தஸ்துர்...ஹாட் ஃபோட்டோஸ்
    5/6
    அப்படி தற்போது வெள்ளை நிற வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார் அமைரா. 
    வெல்வெட் ஆடையில் மோசமாக போஸ் கொடுத்த அமைரா தஸ்துர்...ஹாட் ஃபோட்டோஸ்
    6/6
    தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழிகளிலும் அமைரா தஸ்துர் பல படங்களில் நடித்து வருவதால், இவருக்கு அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X