பின் கழுத்தில் டாட்டூ…தனுஷ் பட நடிகை அமிரா தஸ்தூரின் கவர்ச்சி அட்ராசிட்டி!

  By Jaya Devi
  | Published: Tuesday, December 13, 2022, 16:45 [IST]
   பின் கழுத்தில் டாட்டூ…தனுஷ் பட நடிகை அமிரா தஸ்தூரின் கவர்ச்சி அட்ராசிட்டி!
  1/10
  தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை அமிரா தஸ்தூர் இந்தியில் இஷாக் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக அறிமுகமானார்.
  தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை அமிரா தஸ்தூர் இந்தியில் இஷாக்...
  Courtesy: Actress Amyra Dastur hot pictures
   பின் கழுத்தில் டாட்டூ…தனுஷ் பட நடிகை அமிரா தஸ்தூரின் கவர்ச்சி அட்ராசிட்டி!
  2/10
  இதையடுத்து ஆண்டே தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வித்தியாசமான உருவான வித்தியாசமான கதையில் அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் தடத்தை பதித்தார்.
  இதையடுத்து ஆண்டே தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வித்தியாசமான உருவான வித்தியாசமான கதையில்...
  Courtesy: Actress Amyra Dastur hot pictures
   பின் கழுத்தில் டாட்டூ…தனுஷ் பட நடிகை அமிரா தஸ்தூரின் கவர்ச்சி அட்ராசிட்டி!
  3/10
  தனுஷ் மற்றும் அமிரா தஸ்தூர் இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்கள்
  தனுஷ் மற்றும் அமிரா தஸ்தூர் இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்கள்
  Courtesy: Actress Amyra Dastur hot pictures
   பின் கழுத்தில் டாட்டூ…தனுஷ் பட நடிகை அமிரா தஸ்தூரின் கவர்ச்சி அட்ராசிட்டி!
  4/10
  நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் வீடியோ கேமின் மூலம் இணைத்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிய அனேகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் வீடியோ கேமின் மூலம் இணைத்து வித்தியாசமான...
  Courtesy: Actress Amyra Dastur hot pictures
   பின் கழுத்தில் டாட்டூ…தனுஷ் பட நடிகை அமிரா தஸ்தூரின் கவர்ச்சி அட்ராசிட்டி!
  5/10
  அனேகன் படம் வெற்றியைத் தொடர்ந்தம்  தமிழில் திரைப்படங்களில் நடிக்காமல் ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
  அனேகன் படம் வெற்றியைத் தொடர்ந்தம்  தமிழில் திரைப்படங்களில் நடிக்காமல் ஹிந்தியில் மட்டுமே...
  Courtesy: Actress Amyra Dastur hot pictures
   பின் கழுத்தில் டாட்டூ…தனுஷ் பட நடிகை அமிரா தஸ்தூரின் கவர்ச்சி அட்ராசிட்டி!
  6/10
  அமேசான்  ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமிரா தஸ்தூர் நடித்துள்ளார்.
  அமேசான்  ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமிரா...
  Courtesy: Actress Amyra Dastur hot pictures
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X