twitter
    bredcrumb

    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை

    By Mohana Priya
    | Published: Tuesday, July 19, 2022, 19:15 [IST]
    மீண்டும் தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புக்களை பிடிக்க அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டிய போட்டோக்களை  தாராளமாக பகிர்ந்து வருகிறார் அமைரா தஸ்துர்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    1/10
    நடிகை அமைரா தஸ்தூர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதையடுத்து ஹிந்தியில் பல படங்கள் நடித்துவிட்டார்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    2/10
    தற்போது தமிழில் மீண்டும் பகீரா என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    3/10
    மும்பையின்  வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற அமைரா தஸ்தூர் ஆரம்பத்தில் விளம்பரங்களில் மாடலாக பயணத்தை தொடங்கினார்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    4/10
    மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    5/10
    மற்ற பாலிவுட் நடிகைகளை போலவே அமைரா பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    6/10
    கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    7/10
    உடல் அழகு அப்படியே தெரியும்படியான உடையில் அடிக்கடி போஸ் கொடுத்து போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    8/10
    ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
    அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் தனுஷ் பட நடிகை
    9/10
    அனைத்து ஹீரோயின்களை போலவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் அவ்வப்போது மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X