twitter
    bredcrumb

    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை

    By Mohana Priya
    | Published: Sunday, May 1, 2022, 16:11 [IST]
    செம ஹாட் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை அமைரா தஸ்தூர்.
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    1/10
    இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் அமைரா தஸ்தூர்.
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    2/10
    மாடலாக தனது வாழ்க்கையை துவக்கிய அமைரா, இந்தியில் Isaaq படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    3/10
    இதைத் தொடர்ந்து தனது முதல் சர்வதேச படமான Kung Fu Yoga படத்தில் ஜாக்கி சானுடன் நடித்தார்.
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    4/10
    தெலுங்கில் மனசுக்கு நசிந்தி படத்தில் மகேஷ் பாபுவுக்கு தங்கை ரோலில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். 
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    5/10
    இந்தியில் சில படங்களில் அயிட்டம் சாங்கிற்கும் ஆடி உள்ளார்.  
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    6/10
    தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் அறிமுகமானார்.
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    7/10
    அதற்கு பிறகு தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்து வந்த அமைரா, தற்போது 7 ஆண்டுகள் கழித்து பகீரா படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    8/10
    இந்தியில் அடுத்தடுத்து பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் அமைரா, விளம்பரங்கள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.
    தாறுமாறு கவர்ச்சியில் இறங்கிய தனுஷ் பட நடிகை
    9/10
    பெரிய அளவில் சினிமா வாய்ப்புக்கள் இல்லாததால்  தொடர்ந்து கன்னாபின்னா என கவர்ச்சி காட்டி, போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X