இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி... பாலிவுட் பிரபலத்தை பார்த்து உருகும் ரசிகர்கள் !

    By Jayadevi K
    | Published: Tuesday, January 25, 2022, 16:25 [IST]
    இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி... பாலிவுட் பிரபலத்தை  பார்த்து உருகும் ரசிகர்கள் !
    1/10
    பாலிவுட் நடிகையான நடிகை அனன்யா பாண்டே 2019 ஆம் ஆண்டு வெளியான ‘student of the year 2' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
    பாலிவுட் நடிகையான நடிகை அனன்யா பாண்டே 2019 ஆம் ஆண்டு வெளியான ‘student of the year 2' படம் மூலம் சினிமாவில்...
    இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி... பாலிவுட் பிரபலத்தை  பார்த்து உருகும் ரசிகர்கள் !
    2/10
    டைகர் செராப் மற்றும் தாரா சுதாரியா ஆகியோருடன் இணைந்து நடித்த காதல் படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் வசூலில் சாதனை படைத்தது
    டைகர் செராப் மற்றும் தாரா சுதாரியா ஆகியோருடன் இணைந்து நடித்த காதல் படமான ஸ்டூடன்ட் ஆஃப் தி...
    இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி... பாலிவுட் பிரபலத்தை  பார்த்து உருகும் ரசிகர்கள் !
    3/10
    கார்த்திக் ஆரியன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் இணைந்து பதி பத்னி அவுர் வோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    கார்த்திக் ஆரியன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் இணைந்து பதி பத்னி அவுர் வோ...
    இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி... பாலிவுட் பிரபலத்தை  பார்த்து உருகும் ரசிகர்கள் !
    4/10
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் ’லைகர் ’ படத்தில் அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் ’லைகர் ’ படத்தில்...
    இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி... பாலிவுட் பிரபலத்தை  பார்த்து உருகும் ரசிகர்கள் !
    5/10
    கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவாகி உள்ள   கெஹ்ரையன் என்ற திரைப்படத்தில் அனன்யா பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவாகி உள்ள   கெஹ்ரையன் என்ற திரைப்படத்தில் அனன்யா பாண்டே முக்கிய...
    இப்படி எல்லாம் போஸ் கொடுத்த எப்படி... பாலிவுட் பிரபலத்தை  பார்த்து உருகும் ரசிகர்கள் !
    6/10
      தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் நடித்துள்ள கெஹ்ரையன் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.
      தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் நடித்துள்ள கெஹ்ரையன் அமேசான்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X