twitter
    bredcrumb

    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே

    By Mohana Priya
    | Published: Wednesday, June 1, 2022, 16:50 [IST]
    படுகவர்ச்சியான உடைகளில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் அனன்யா பாண்டே.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    1/12
    இந்திய நடிகையான அனன்யா பாண்டே, நடிகர் சுன்கி பாண்டேவின் மகள் ஆவார்.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    2/12
    2019 ல் ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2 என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    3/12
    அனன்யா நடித்த முதல் 2 படங்களும் அவருக்கு விருதை பெற்று தந்ததால் பேசப்படும் நடிகையாகி விட்டார்.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    4/12
    மிக குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்து விட்டார் அனன்யா.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    5/12
    சமீபத்தில் இவர் நடித்து வெளியான Gehraiyaan படம் சூப்பர் படமாக அமைந்தது.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    6/12
    தற்போது இந்தி, தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து வருகிறார்.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    7/12
    அதோடு, Kho Gaye Hum Kahan என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    8/12
    மியூசிக் வீடியோக்கள் பலவற்றிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார் அனன்யா.
    இப்படி கவர்ச்சி காட்டினா எப்படி தூக்கம் வரும்...ரசிகர்களை ஏங்க வைக்கும் அனன்யா பாண்டே
    9/12
    சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பாண்டே, அதீத கவர்ச்சி காட்டிய போட்டோக்களை தாராளமாக வெளியிட்டு வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X