twitter
    bredcrumb

    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே

    By Mohana Priya
    | Published: Friday, July 22, 2022, 08:34 [IST]
    லிகர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு கருப்பு நிற செம ஹாட் உடையில் வந்து அனைவரையும் சுடாக்கி உள்ளார் அனன்யா பாண்டே.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    1/10
    போதைப்பொருள் வழக்கில் மாட்டிய நடிகை அனன்யா பாண்டே தற்போது பிகினி உடையில் கொடுத்துள்ள போட்டோ சூட் இளசுகளை இம்சித்து வருகிறது.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    2/10
    பாலிவுட் ஸ்டார் அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மூலம் திரைத்துறைக்கு வந்தார். இவர் அடுத்ததாக  பாண்டே அடுத்து கார்த்திக் ஆர்யன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோருடன் பதி பட்னி அவுர் வோ- ல் நடித்தார். 
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    3/10
    ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 மற்றும் பதி பாட்னி அவுர் வோ ஆகிய இரண்டிலும் தனது நடிப்பிற்காக பாண்டே சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    4/10
    தற்போது பூரி ஜெகநாத்தின் பன்மொழிப் படமான லிகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் பாண்டே இணைந்துள்ளார். இது அவரது முதல் பான்-இந்தியா திரைப்படம் மற்றும் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    5/10
    அனன்யா பாண்டே - இஷான் கட்டருக்கும் இடையே காதல் உள்ளதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்படுவது  வழக்கம். சமீபத்தில் அவர்கள் விமான நிலையத்தில் ஒன்றாகக் காணப்பட்டனர்.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    6/10
    அதோடு தெலுங்கு சூப்பர் ஹீரோ  விஜய் தேவகொண்டாவுடன் அனன்யா பாண்டே  காதல் வயப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    7/10
    ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்பொருள் வழக்கில் மாட்டியவர் நடிகை அனன்யா பாண்டே.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    8/10
    விசாரணையின் போது அனன்யாபாண்டே மற்றும் ஆர்யன் கானின் போதைப்பொருள் பற்றிய உரையாடல் மீட்கப்பட்டது. அதன் பிறகு போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் (NCB)அனன்யா மீது வழக்கு பதியப்பட்டது.
    அதென்ன அங்க மட்டும் ஓப்பனா விட்டிருக்கீங்க...கவர்ச்சியில் எல்லை தொட்ட அனன்யா பாண்டே
    9/10
    இந்த பிரச்சனைகளுக்கு இடையே கவர்ச்சி புகைப்படங்களால் இளைஞர்களை ஈர்த்து வரும் அனன்யா, பிகினி உடையில் கொடுக்கும் போட்டோ சூட் இளசுகளை இம்சித்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X