பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன் சூப்பர்...ஆன்ட்ரியாவின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Saturday, April 2, 2022, 19:26 [IST]
    பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன் சூப்பர்...ஆன்ட்ரியாவின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
    1/5
    தமிழ், மலையாள மொழி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆன்டிரியா. நடிகை, பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் ஆன்டிரியா.
    தமிழ், மலையாள மொழி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆன்டிரியா. நடிகை, பின்னணி பாடகர்,...
    பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன் சூப்பர்...ஆன்ட்ரியாவின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
    2/5
    கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஆன்டிரியா. 
    கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம்...
    பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன் சூப்பர்...ஆன்ட்ரியாவின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
    3/5
    தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
    தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் லீட் ரோலில்...
    பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன் சூப்பர்...ஆன்ட்ரியாவின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
    4/5
    பிசாசு 2, மாளிகை, நோ என்ட்ரி, கா, வட்டம், பாபி ஆன்டனியுடன் பெயரிடப்படாத படம் என பல படங்களில் நடித்து வருகிறார் ஆன்டிரியா.
    பிசாசு 2, மாளிகை, நோ என்ட்ரி, கா, வட்டம், பாபி ஆன்டனியுடன் பெயரிடப்படாத படம் என பல படங்களில்...
    பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷன் சூப்பர்...ஆன்ட்ரியாவின் அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
    5/5
    தனது மேடை நிகழ்ச்சிகள் துவங்கி, வெளிநாடு டூர் வரை விடாமல் போட்டோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் ஆன்டிரியா.
    தனது மேடை நிகழ்ச்சிகள் துவங்கி, வெளிநாடு டூர் வரை விடாமல் போட்டோக்களை வெளியிட்டு அசத்தி...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X