twitter
    bredcrumb

    அதிசயத்தை ரசிக்கும் அதிசயம்...ஆன்டிரியாவின் அழகிய எகிப்து டூர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, November 25, 2021, 01:35 [IST]
    எகிப்து டூர் சென்றுள்ள ஆன்டிரியா, டூர் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
    அதிசயத்தை ரசிக்கும் அதிசயம்...ஆன்டிரியாவின் அழகிய எகிப்து டூர் ஃபோட்டோஸ்
    1/6
    தமிழ், மலையாள மொழி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆன்டிரியா. நடிகை, பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் ஆன்டிரியா.
    அதிசயத்தை ரசிக்கும் அதிசயம்...ஆன்டிரியாவின் அழகிய எகிப்து டூர் ஃபோட்டோஸ்
    2/6
    கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஆன்டிரியா. 
    அதிசயத்தை ரசிக்கும் அதிசயம்...ஆன்டிரியாவின் அழகிய எகிப்து டூர் ஃபோட்டோஸ்
    3/6
    தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
    அதிசயத்தை ரசிக்கும் அதிசயம்...ஆன்டிரியாவின் அழகிய எகிப்து டூர் ஃபோட்டோஸ்
    4/6
    பிசாசு 2, மாளிகை, நோ என்ட்ரி, கா, வட்டம், பாபி ஆன்டனியுடன் பெயரிடப்படாத படம் என பல படங்களில் நடித்து வருகிறார் ஆன்டிரியா.
    அதிசயத்தை ரசிக்கும் அதிசயம்...ஆன்டிரியாவின் அழகிய எகிப்து டூர் ஃபோட்டோஸ்
    5/6
    எகிப்து டூரின் முதல் நாளில் தான் எங்கெல்லாம் சென்றோம் என்பதை ஃபோட்டோக்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஆன்டிரியா.
    அதிசயத்தை ரசிக்கும் அதிசயம்...ஆன்டிரியாவின் அழகிய எகிப்து டூர் ஃபோட்டோஸ்
    6/6
    பிரமிடுகள் அருகிலும், ஒட்டகம் மீது ஏறியும் ஆன்டிரியா போஸ் கொடுத்துள்ளார். ஆன்டிரியா வெளியிட்டுள்ள இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X