வாவ்...என்ன அழகு...கவர்ச்சி உடையில் ஆனந்த் குளியல் போடும் ஆன்ட்ரியா

    By Mohana Priya
    | Published: Wednesday, April 13, 2022, 23:36 [IST]
    வாவ்...என்ன அழகு...கவர்ச்சி உடையில் ஆனந்த் குளியல் போடும் ஆன்ட்ரியா
    1/11
    தமிழ், மலையாள மொழி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆன்டிரியா. நடிகை, பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் ஆன்டிரியா.
    தமிழ், மலையாள மொழி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆன்டிரியா. நடிகை, பின்னணி பாடகர்,...
    வாவ்...என்ன அழகு...கவர்ச்சி உடையில் ஆனந்த் குளியல் போடும் ஆன்ட்ரியா
    2/11
    கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஆன்டிரியா. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார்.
    கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம்...
    வாவ்...என்ன அழகு...கவர்ச்சி உடையில் ஆனந்த் குளியல் போடும் ஆன்ட்ரியா
    3/11
    அரண்மனை 2 படத்தில் பேயாகவும் நடித்து அசத்தினார். இவர் நடித்த தரமணி, வடசென்னை போன்ற படங்கள் பெரும் விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றன. 
    அரண்மனை 2 படத்தில் பேயாகவும் நடித்து அசத்தினார். இவர் நடித்த தரமணி, வடசென்னை போன்ற படங்கள்...
    வாவ்...என்ன அழகு...கவர்ச்சி உடையில் ஆனந்த் குளியல் போடும் ஆன்ட்ரியா
    4/11
    தற்போது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு சீனில் ஆன்டிரியா நிர்வாணமாகவும் நடித்துள்ளாராம்.
    தற்போது மிஸ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு சீனில்...
    வாவ்...என்ன அழகு...கவர்ச்சி உடையில் ஆனந்த் குளியல் போடும் ஆன்ட்ரியா
    5/11
    மாளிகை, நோ என்ட்ரி, கா, வட்டம், பாபி ஆன்டனியுடன் பெயரிடப்படாத படம் என பல படங்களில் நடித்து வருகிறார் ஆன்டிரியா. இதில் மாளிகை படத்தில் போலீஸ் ஆபீசர் ரோலில் நடித்துள்ளார் ஆன்டிரியா.
    மாளிகை, நோ என்ட்ரி, கா, வட்டம், பாபி ஆன்டனியுடன் பெயரிடப்படாத படம் என பல படங்களில் நடித்து...
    வாவ்...என்ன அழகு...கவர்ச்சி உடையில் ஆனந்த் குளியல் போடும் ஆன்ட்ரியா
    6/11
    வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆன்ட்ரியா..
    வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X