உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்

    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    1/7
    பின்னணி பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்டிரியா.
    பின்னணி பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்டிரியா.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    2/7
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் பணியாற்றி உள்ள ஆண்டிரியா, சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் பணியாற்றி உள்ள ஆண்டிரியா,...
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    3/7
    தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, உத்தம வில்லன், அரண்மனை, இது நம்ம ஆளு, தரமணி, துப்பறிவாளன், வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
    தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, உத்தம வில்லன்,...
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    4/7
    மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது அரண்மனை 3, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா, பிசாசு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆண்டிரியா.
    மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது அரண்மனை 3, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா, பிசாசு 2 ஆகிய...
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    5/7
    வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்கமகன், அவஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களில் பின்னணி குரல் பேசி உள்ளார் ஆண்ட்ரியா.
    வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்கமகன், அவஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களில் பின்னணி...
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    6/7
    அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, சர்வம், ஆயிரத்தில் ஒருவன், மதராச பட்டினம், வானம், வா, கோவா உள்ளிட்ட படங்களில் ஹிட்டான பாடல்கள் பலவற்றை பாடி உள்ளார் ஆண்டிரியா.
    அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, சர்வம், ஆயிரத்தில் ஒருவன், மதராச பட்டினம்,...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X