twitter
    bredcrumb

    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, June 5, 2021, 16:36 [IST]
    நடிகை ஆண்டிரியா உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, பலரின் கவனத்தை ஈர்த்து, பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    1/7
    பின்னணி பாடகி, நடிகை, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆண்டிரியா.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    2/7
    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் பணியாற்றி உள்ள ஆண்டிரியா, சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    3/7
    தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, உத்தம வில்லன், அரண்மனை, இது நம்ம ஆளு, தரமணி, துப்பறிவாளன், வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    4/7
    மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது அரண்மனை 3, நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா, பிசாசு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஆண்டிரியா.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    5/7
    வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன், தங்கமகன், அவஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களில் பின்னணி குரல் பேசி உள்ளார் ஆண்ட்ரியா.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    6/7
    அந்நியன், வேட்டையாடு விளையாடு, யாரடி நீ மோகினி, சர்வம், ஆயிரத்தில் ஒருவன், மதராச பட்டினம், வானம், வா, கோவா உள்ளிட்ட படங்களில் ஹிட்டான பாடல்கள் பலவற்றை பாடி உள்ளார் ஆண்டிரியா.
    உடம்பை வளைத்து யோகா...அசத்தும் ஆண்டிரியா ஃபோட்டோஸ்
    7/7
    தானே இசையமைத்து, இயக்கி, தயாரித்து, பாடி பல இசை ஆல்பங்களையும் ஆண்டிரியா வெளியிட்டுள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X