twitter
    bredcrumb

    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

    By Mohana Priya
    | Published: Thursday, July 28, 2022, 14:39 [IST]
    பச்சை நிற குட்டி ட்ரவுசரில், கோட்டை கழற்றி கையில் வைத்த படி, மரத்தில் சாய்ந்து செம ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் ஆண்ட்ரியா.
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    1/11
    பச்சை நிற ட்ரவுசர்,மேல் கோட்டை கழட்டி கையில் பிடித்தவாறு, மரத்தில் சாய்ந்து செம ஹாட்டாக ஆண்ட்ரியா கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    2/11
    2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    3/11
    ஆயிரத்தில் ஒருவனில் இரண்டு நாயகிகளில் ஒருவராக தோன்றி தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் தமிழக ரசிகர்களை தன் வசம் கொண்டு வந்தார் ஆண்ட்ரியா. 
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    4/11
    இவர் முதன் முதலில் பிரசன்னா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கண்ட நாள் முதல் என்னும் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலக்கிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தார்.
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    5/11
    மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    6/11
    இவர் தற்போது வட்டம், அனல் மேலே பனித்துளி, பிசாசு 2, கா ,மாளிகை, செல்லக்கூடாது, பாபி ஆண்டனியின் பெயரிடப்படாத படம், தினேஷ் செல்வராஜுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    7/11
    பிசாசு 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மகத்தான வரவேற்பை பெற்றிருந்தது.
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    8/11
    இந்நிலையில் ஆண்ட்ரியா பச்சை நிற ட்ரவுசர்  அணிந்து மேல் கோட்டை கழட்டி கையில் பிடித்தவாறு கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது. லைக்குகளையும் பெற்று வருகிறது.
    யப்பா...என்ன அழகு...குட்டி ட்ரவுசரில் செம ஹாட் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா
    9/11
    தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ..சொல்றியா மாமா பாடலை ஹஸ்கி வாய்ஸில் பாடி அசத்தியிருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X