twitter
    bredcrumb

    மாலத்தீவில் உல்லாச ஆட்டம் போடும் ஆண்டிரியா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, September 19, 2021, 16:53 [IST]
    ஓய்விற்காக மாலத்தீவு சென்றுள்ள ஆண்டிரியா, அங்கு நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஆட்டம் போட்ட ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    மாலத்தீவில் உல்லாச ஆட்டம் போடும் ஆண்டிரியா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    பாடகி, நடிகை என பல திறமைகளைக் கொண்ட ஆண்டிரியா பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
    மாலத்தீவில் உல்லாச ஆட்டம் போடும் ஆண்டிரியா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ள ஆண்டிரியா, தற்போது டைரக்டர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
    மாலத்தீவில் உல்லாச ஆட்டம் போடும் ஆண்டிரியா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    ஷுட்டிங்கிற்கு இடையே ஓய்விற்காக மாலத்தீவு சென்றுள்ள ஆண்டிரியா, தொடர்ந்து தனது ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
    மாலத்தீவில் உல்லாச ஆட்டம் போடும் ஆண்டிரியா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    நீச்சல் குளத்தில் கிளாமர் உடையில் உல்லாசமாக விளையாடும் ஃபோட்டோக்களையும் ஆண்டிரியா பகிர்ந்துள்ளார்.
    மாலத்தீவில் உல்லாச ஆட்டம் போடும் ஆண்டிரியா...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    ஆண்டிரியாவின் இந்த கிளாமர் ஃபோட்டோக்களை அவரது ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X