twitter
    bredcrumb

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Published: Monday, January 2, 2023, 20:25 [IST]
    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    1/11

    தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. நடிகையாக மட்டும் இல்லாமல் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி அசத்தியவர் ஆண்ட்ரியா.

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    2/11

    நடிகை ஆண்ட்ரியா மெத்தையில் படுத்துக்கொண்டு உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை  அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    3/11

    கெளதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, ரசிகர்களின் க்ளாமர் ஹாட் பாக்ஸாக கலக்கி வருகிறார்.

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    4/11

    ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் வேற லெவலில் வெரைட்டியாக கவர்ச்சி காட்டி பிரபலமானார்.

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    5/11

    நடிகையாக மட்டும் அல்லாமல் தரமான பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார்.  புஷ்பா படத்தில் ஹிட் பாடலான சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா பாடலை பாடி பட்டிதொட்டி  எங்கும் பிரபலமாக்கினார்

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    6/11

    வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் மிரட்டலாக இருந்தது. கண்களாலேயே ரசிகர்களை கிறங்க வைத்தார் ஆண்ட்ரியா

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    7/11

    அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற பேபி பேபி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் உம் மேல ஆசைதான் போன்ற பாடல்கள் செம்ம ஹிட்டடித்தன. அதேபோல் மெலடியான பாடல்களையும் அதிகம் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    8/11

    ஆண்ட்ரியா, சில வருடங்கள் முன்னர் அனிருத்துடன் காதல் என கிசுகிசுக்களில் சிக்கினார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

    PHOTOS: சட்டை பட்டனை கழட்டி விட்டு குனிந்து நிமிந்து போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..வாயைப்பிளந்த ரசிகர்கள்!
    9/11

    ஆண்ட்ரியாவின் பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அவர் நிர்வானமாக நடித்துள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X