twitter
    bredcrumb

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!

    By Jaya Devi
    | Published: Wednesday, January 25, 2023, 10:50 [IST]
    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    1/12

    நடிகை ஆண்ட்ரியா வெளிநாட்டுக்கு ஜாலியாக டூர் போயிள்ளார். இந்த போட்டோவை  அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    2/12

    தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    3/12

    நடிகையாக மட்டும் இல்லாமல் பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி அசத்தியவர் ஆண்ட்ரியா.

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    4/12

    கெளதம் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, ரசிகர்களின் க்ளாமர் ஹாட் பாக்ஸாக கலக்கி வருகிறார்.

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    5/12

    ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் வேற லெவலில் வெரைட்டியாக கவர்ச்சி காட்டி பிரபலமானார்.

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    6/12

    நடிகையாக மட்டும் அல்லாமல் தரமான பல சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடி ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார்புஷ்பா படத்தில் ஹிட் பாடலான சொல்றியா மாமா... ஊஊ சொல்றியா மாமா பாடலை பாடி பட்டிதொட்டி  எங்கும் பிரபலமாக்கினார்

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    7/12

    வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் கேரக்டர் மிரட்டலாக இருந்தது. கண்களாலேயே ரசிகர்களை கிறங்க வைத்தார் ஆண்ட்ரியா

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    8/12

    அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, யாரடி நீ மோகினி படத்தில் இடம்பெற்ற பேபி பேபி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் உம் மேல ஆசைதான் போன்ற பாடல்கள் செம்ம ஹிட்டடித்தன. அதேபோல் மெலடியான பாடல்களையும் அதிகம் பாடியுள்ளார் ஆண்ட்ரியா.

    PHOTOS: ராமம்மா ஏ ராமம்மா..ஜாலி ஓ ஜிம்கானா..ஜாலியா டூர் போன ஆண்ட்ரியா!
    9/12

    ஆண்ட்ரியா, சில வருடங்கள் முன்னர் அனிருத்துடன் காதல் என கிசுகிசுக்களில் சிக்கினார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X