twitter
    bredcrumb

    மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Wednesday, August 18, 2021, 17:48 [IST]

    மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    1/9
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    2/9
    நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தில் சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    3/9
    பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    4/9
    ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வட சென்னை படம் ரிலீஸானது. 
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    5/9
    பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, சினிமாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    6/9
    கடைசியாக நடிகை ஆண்ட்ரியா விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். 
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    7/9
    ஆண்ட்ரியா தொடர்ந்து வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3, பிசாசு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    8/9
    சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமலின் விக்ரம் படத்திலும் இணைந்துள்ளார் ஆண்ட்ரியா. 
     மாலத்தீவில் ஹாயாக காற்று வாங்கும் ஆண்ட்ரியா.. தெறிக்க விடும் போட்டோஸ்!
    9/9
    நடிகை ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X