twitter
    bredcrumb

    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!

    By Bahanya R
    | Updated: Thursday, December 2, 2021, 14:19 [IST]
    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!

    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    1/10
    அனிகா தற்போது நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    2/10
     சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அனிகா சுரேந்திரன் அவ்வப்போது கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். 

    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    3/10
    குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் தற்போது ஹீரோயின் புராடெக்ட் ஆகிவிட்டார்.
    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    4/10
    நானும் ரவுடிதான் படத்தில் இளம் வயது நயன்தாராவாக நடித்ததால் குட்டி நயன்தாரா என்றும் அழைத்து வருகின்றனர் ரசிகர்கள். 

    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    5/10
     நயன்தாரவுடனும் நானும் ரவுடிதான், விசுவாசம் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். 
    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    6/10
    இரண்டு படங்களிலும் அஜித்துக்கு மகளாக நடித்ததால் அஜித்தின் ரீல் மகள் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    7/10
    குறிப்பாக அஜித்துடன் என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    8/10
    தொடர்ந்து தமிழிலும் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அனிகா.
    ஹீரோயின் ப்ராடெக்ட் ஆன குட்டி நயன்... கிழிந்த பேண்ட்டில் அசத்தல் போட்டோ ஷூட்!
    9/10
    மலையாள  படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X