சாமுராய் நடிகை வெளியிட்ட அடடே புகைப்படம்.. ஹார்டின்களை பறக்கவிடும் ரசிகர்கள்!

  By Vinoth R
  | Published: Tuesday, February 1, 2022, 10:43 [IST]
  சாமுராய் நடிகை வெளியிட்ட அடடே புகைப்படம்.. ஹார்டின்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
  1/10
  நடிகை அனிதா ஹாசனந்தனி தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
  நடிகை அனிதா ஹாசனந்தனி தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
  Courtesy: Instagram
  சாமுராய் நடிகை வெளியிட்ட அடடே புகைப்படம்.. ஹார்டின்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
  2/10
  "Taal" என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர தான் அனிதா ஹாசனந்தனி.
  "Taal" என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர தான் அனிதா ஹாசனந்தனி.
  Courtesy: Instagram
  சாமுராய் நடிகை வெளியிட்ட அடடே புகைப்படம்.. ஹார்டின்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
  3/10
  வருஷமெல்லாம் வசந்தம் படத்திற்கு சாமுராய், சுக்ரன் என்று தொடர்ந்து நடித்து கொண்டிருந்த அனிதா, ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தினார்.
  வருஷமெல்லாம் வசந்தம் படத்திற்கு சாமுராய், சுக்ரன் என்று தொடர்ந்து நடித்து கொண்டிருந்த அனிதா,...
  Courtesy: Instagram
  சாமுராய் நடிகை வெளியிட்ட அடடே புகைப்படம்.. ஹார்டின்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
  4/10
  திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நடிகை அனிதா, சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பார்.
  திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த நடிகை அனிதா, சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக...
  Courtesy: Instagram
  சாமுராய் நடிகை வெளியிட்ட அடடே புகைப்படம்.. ஹார்டின்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
  5/10
  தன்  குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருவார் நடிகை  அனிதா ஹாசனந்தனி.
  தன்  குழந்தையுடன் விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டா பக்கத்தில்...
  Courtesy: Instagram
  சாமுராய் நடிகை வெளியிட்ட அடடே புகைப்படம்.. ஹார்டின்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
  6/10
  சாமுராய் படத்தில் குறும்பு பெண்ணாக நடித்த அனிதா, அதே குறும்புடன் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறார்.
  சாமுராய் படத்தில் குறும்பு பெண்ணாக நடித்த அனிதா, அதே குறும்புடன் நிஜ வாழ்க்கையிலும்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X