twitter
    bredcrumb

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !

    By Jaya Devi
    | Updated: Tuesday, January 4, 2022, 20:06 [IST]
    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    1/8

    நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    2/8

    2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடி தெரு படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    3/8

    நடிகை அஞ்சலி தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளத்திலும் படங்கள் நடித்துள்ளார்.

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    4/8

    காதல் சர்ச்சையில் சிக்கி சில காலம் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த அஞ்சலி, மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    5/8

    நடிகை அஞ்சலி, தற்போது ஜான்சி என்னும் வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    6/8

     

    சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாகவுள்ள படத்திலும் அஞ்சலி கமிட் ஆகியுள்ளார்.

     

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    7/8

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அட்ராசிட்டி செய்துள்ளார்.

    சேலையில் கியூட் போஸ் கொடுத்த அஞ்சலி... வைரல் போட்டோஸ் !
    8/8
    அஞ்சலி போட்டோஷுட்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X