twitter
    bredcrumb

    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி

    By Deepa S
    | Published: Sunday, March 6, 2022, 10:22 [IST]
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    1/8
    தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக இருந்து வருபவர் நடிகை அஞ்சலி. நீண்ட நாட்களாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    2/8
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் அஞ்சலி. தொடர்ந்து புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    3/8
    மாடர்ன் உடைகளிலும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் புடவையில் அழகான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    4/8
    அழகான பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்களில் சிரிப்பையும் ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார்.
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    5/8
    தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் நடித்துவரும் அஞ்சலி, அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    6/8
    சமீபத்திய அவரது ட்விட்டர் பதிவில் தான் மிகவும் ரிலாக்ஸ்டாக ஞாயிற்றுக்கிழமையை தூக்கத்துடன் செலவழிக்க விரும்புவதாக பதிவிட்டிருந்தார்.
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    7/8
    ஆனால் எப்போதும் தனது ஞாயிறு சூட்டிங் ஸ்பாட்டிலேயே கழிவதாகவும் குறை கொட்டிக் கொண்டார்.
    குற்றால அருவி போல ரசிகர்களுக்கு குளிர்ச்சியளிக்கும் அஞ்சலி
    8/8
    கடந்த புத்தாண்டின்போது அழகிய புகைப்படங்களுடன் இவர் இட்ட பதிவில் இன்னும் 12 அத்தியாயங்களும் 365 வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X